வரும் 2019 டிசம்பர் 26ம் தேதி சூரியன், சந்திரன், புதன், குரு, சனி, கேது ஆகிய 6 கிரகங்கள் தனுசு ராசியில் ஒன்றாக இணைகின்றன... கால புருஷனுக்கு ஒன்பதாம் இடத்தில் இந்த ஆறு கிரகங்கள் இணைவது ஒரு அபூர்வமான அமைப்பாகும். இது உலக அளவில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும். அது உலக அமைதியாகவும் இருக்கலாம் அல்லது உலக யுத்தமாகவும் இருக்கலாம்!!
பரிகாரம்: எவ்வளவு பெரிய யுத்தத்தையும் அமைதிப்படுத்தும் தூதுவர்களாக விருச்சிகம் ராசியினர் செயல்படுவார்கள். காரணம், கால புருஷனுக்கு ஒன்பதாம் இடம் என்பது விருச்சிகம் ராசிக்கு தனம், வாக்கு மற்றும் குடும்ப ஸ்தானமாகும்.
- எழுத்ததிகாரன்.