அனைவருக்கும் வணக்கம்!
நமது எழுத்ததிகாரன் தளத்தினை புத்தம் புதிய வடிவத்தில் மாற்றம் செய்திருக்கின்றோம். உலக கருத்துக்கள வரலாற்றிலேயே முதல் முறையாக "டைம்லைன்" அவதார் புகைப்படம் இணைக்கும் வசதியினை நமது உறுப்பினர்களுக்கு வழங்குவதில் நாம் பெருமையடைகின்றோம்!
ஒவ்வொரு உறுப்பினரும் உள்நுழைந்ததும் அவரவர் டைம்லைன் அவதார் புகைப்படம் நமது தளத்தின் HOME PAGE-லும் தெரியும் வகையில் வடிவமைக்கப் பட்டிருக்கிறது. இது நமது உறுப்பினர்களை மேலும் பிரபலப்படுத்துவதற்கான கூடுதல் வசதியாகும்.
இது நமது தளத்தின் தற்போதைய HOME PAGE டைம்லைன்:
இது நான் உள் நுழைந்த பிறகு உள்ள HOME PAGE டைம்லைன்:
உலக அளவில் Facebook தளத்திற்கு அடுத்து இந்த டைம்லைன் வசதியினை நமது தளத்தில் மட்டுமே அறிமுகம் செய்துள்ளோம் என்பது பெருமைக்குரிய விசயமாகும். இந்தப் பெருமை அனைத்தும் நமது எழுத்ததிகாரனையே சேரும்! எனவே இந்த வசதியினை அனைவரும் பயன்படுத்தி மகிழுங்கள்!
தளத்தினை மட்டும் புதுப்பிக்காமல் தன்னுடைய திறமையையும் புதுப்பித்துக் கொண்டிருப்பதே எழுத்ததிகாரனின் நோக்கமாகும்! நமது உறுப்பினர்களும் தங்களுடைய எழுத்துத்திறனை புதுப்பித்து பெருமையடையுங்கள்!!

- CLICK HERE TO VIEW THE DEFAULT HOME PAGE...:
இது நான் உள் நுழைந்த பிறகு உள்ள HOME PAGE டைம்லைன்:
- CLICK HERE TO VIEW THE AFTER LOG IN...: