கேள்வி: பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டு... கொஞ்சமா லைக் & கமெண்ட் கிடைக்கிற நண்பர்களுக்கு தன்னம்பிக்கை வரமாதறி ஏதாவது தத்துவம் சொல்ல முடியுமா?
பதில்: முடியும்!
கேள்வி: சரி, சொல்லுங்க?
பதில்: கண்ணா... கைதட்டல் தான் கூட்டமா கேக்கும்! ஆனா, ஷீல்டு(Award)... சிங்கிளாதான் கிடைக்கும்!!
கேள்வி: ஹலோ! போன வச்சிடாதீங்க!!... பேஸ்புக்ல ஒரு ஸ்டேட்டஸ் போட்டுட்டு வந்துடுறேன்...
பதில்: உன்னோட ஸ்டேட்டஸ்கு யாரும் லைக் பண்ணலைதானே...?
கேள்வி: லைக் பண்ணலைதான்... ஆனா, நான் உங்ககிட்ட பேசுறதைத்தான் ஸ்டேட்டஸா போட்டுக்கிட்டு இருக்கேன்..!
பதில்: அடப்பாவி! பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போடத்தான் என்கிட்டே சந்தேகம் கேக்குறியா?
கேள்வி: அப்படியே தெரியாத மாதறியே....... நடிக்க வேண்டியது!!
பதில்: சரி, நான் போனை வச்சிடுறேன்.