சென்னை: 2017ஆம் ஆண்டு முடிந்து 2018ஆம் ஆண்டு பிறக்கப்போகிறது. மேஷம் முதல் மீனம் வரை ஆங்கிலப்புத்தாண்டு பலன்கள் எப்படியிருக்கிறது என்பதை அறிந்து கொள்வோம். ஆங்கில புத்தாண்டு மிதுனம் ராசி மிருகசிரீடம் நட்சத்திரத்தில் பிறக்கிறது. கன்னி லக்னம் இரண்டாம் இடமான துலாமில் குரு, செவ்வாய் 3ஆம் இடமான விருச்சிகத்தில் புதன். தனுசு ராசியில் சூரியன்,சனி, சுக்கிரன், மகரத்தில் கேது, கடகத்தில் ராகு என கிரகங்கள் அமர்ந்துள்ளன.
2018ஆம் ஆண்டு சனி, ராகு, கேது கிரகங்கள் அதே நிலையில்தான் அமர்ந்திருக்கும். குரு பெயர்ச்சி அக்டோபர் 18ஆம் தேதி நிகழ உள்ளது. இதை வைத்தும், சுக்கிரன், செவ்வாய், புதன் ஆகிய கோள்களின் கிரக பெயர்ச்சியை வைத்தும் பலன்கள் கணிக்கப்பட்டுள்ளது.