புதுமுக எழுத்தாளர்•••1
avatar
Sivaguru Nathan
19/8/2012, 10:40 pm
பறக்கும் விமானத்தில் உடைகளை களைந்து அழகிப் போட்டி! (வீடியோ இணைப்பு) Flying%20a%20plane%20is%20treated%20in%20a%20beauty%20contest%20clothes
ஹோசிமின் சிட்டி: பறக்கும் விமானத்தில் பெண்களை உடைகளைக் களைய வைத்து அழகிப் போட்டி நடத்திய வியட்நாம் விமான நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

வியட்நாமில் வியட்ஜெட்ஏர் என்ற புதிய விமான நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் முதல் விமானம் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஹோசிமின் சிட்டியிலிருந்து நகா தராங் என்ற இடத்துக்குச் சென்றது.

விமானம் கிளம்பியதும் உடைகளைக் களைந்து போட்ட பெண்கள் பிகினி உடையில் நடனமாட ஆரம்பித்தனர். பின்னர் அவர்களிடையே அழகிப் போட்டியும் நடந்தது.

இதை ரசித்த பல ஆண் பயணிகளும் அதை செல்போன்களிலும் படம் பிடித்தனர். சிலர் அதை யு டியூப்பிலும் வீடியோவாக போட்டுவிட்டனர்.

இதையடுத்தே இந்த விஷயம் வெளியே தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த விமான நிறுவனத்துக்கு வியட்நாம் விமானப் போக்குவரத்து ஆணையம் அபராதம் விதித்துள்ளது.

CREATE NEW QUOTE

« BEFORE QUOTE  |  NEXT QUOTE »

Information

பறக்கும் விமானத்தில் உடைகளை களைந்து அழகிப் போட்டி! (வீடியோ இணைப்பு)

From எழுத்ததிகாரன்

Topic ID: 309

Official Information

You cannot reply to topics in this forum

Official Information


Welcome:

Post your free thoughts on Forunotion

Post no conditions, without approval

Unlimited number of osts per day

Do not hide links and images from visitors

Insert backlink dofollow on the post. Help you link to your site. Great for SEO

Members are online

Users browsing this forum: None

In total there is 0 user online :: 0 Registered, 0 Hidden and 0 Guests

Site Statistics

Recommended Content

This function is growing...