உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் வணக்கம். நமது எழுத்ததிகாரன் தளம் "டைம்லைன் அவதார்" வசதி என்ற தனிப்பட்ட சிறப்பான வடிவமைப்பில் இயங்குகிறது.
தமிழ் கருத்துக்களங்களில் நமது தளம் மட்டுமே தனித்து இயங்குகிறது என்பது பெருமைக்குரிய விசயமாகும். உலகளவில் facebook தளத்திற்கு அடுத்து டைம்லைன் அவதார் வசதி நமது தளத்தில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது மேலும் ஒரு சிறப்பான அம்சமாகும்.
எனினும் சிறிய பதிவுகளை படிக்கும்போது, அதாவது ஓரிரு வார்த்தைகைள் பின்னூட்டம் செய்யும்போது டைம்லைன் படங்கள் மட்டுமே பெரிதாக தெரிகிறது, பதிவுகளை படிக்க முடியவில்லை. என்று பல நண்பர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க நமது தளத்தில் சில மாற்றங்கள் செய்ய முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். விரைவில் நண்பர்களின் வேண்டுகோளை நிறைவு செய்து தருகிறேன் என்று நமது எழுத்ததிகாரன் உறுதியளித்திருக்கின்றார்.
விரைவில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்...
மேலும் நமது தளம் விரைவில் official Domain -ல் செயல்பட இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்....
To a brave heart, Nothing is Impossible!
-அதிகாரன்.